தனுஷ், செல்வராகவன் இணையும் புதிய படம்
தனுஷ், செல்வராகவன் இணையும் புதிய படம்.
NGK படத்தின் தோல்விக்கு பிறகு செல்வராகவன் dhanush ஐ வைத்து இயக்க போவது உறுதி செய்யப்பட்டது.
இந்த படமும் ngk போல் இல்லாமல் கதை சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா நடித்த ngk செல்வராகவன் இயக்கத்தில் 60% நஷ்டம் என்றும் கூறப்படுகிறது.
தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையும் புதிய படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு என்பதும் குறிப்பிடத்தக்கது.
செல்வராகவன் படத்திற்கு தனி ரசிகர் கூட்டம் இருந்தாலும் படம் நல்ல இல்லை என்றால் படம் தோல்வி தான்.
Written and posted by
Engineering Films
Jeeva

Comments
Post a Comment