சிங்கப்பெண்னே பாடல் விமர்சனம், ஆண் இனமே உன்னை வணங்குமே.

சிங்கப்பெண்னே  பாட்டு விமர்சனம்

பாட்டின் ஆரம்ப வார்த்தை  மாதரே என ஆரம்பித்து பயம் இன்றி துணிந்து செல்லு ன்னு பாட்டு முடியுது.

பாடல் வரிகள் ஒவ் ஒன்றும் உன்னால் முடியும் பெண்ணே நீ யார் எண்பது உலகிற்கு காட்டும் நேரம் இது அதனால் துணிந்து செல்லு,

அன்னை மனைவி தங்கை என்று நீ வடித்த வியர்வை இன்று உன்னை பெண் என்று கேலி செய்த கூட்டம் ஒருநாள் உன்னை வாங்கிடும் உயர்ந்து நில்லு ன்னு பெண்களை உயர்வாக போற்றி சிங்கப்பெண்னே பாடல் அமைந்து உள்ளது.

ஆலப்போறான் தமிழன் பாடல் போன்ற இணையான பாடல் வரிகளை பாடல் ஆசிரியர் விவேக் மீண்டும் விஜய் க்கு எழுதி இருக்காங்க.

விஜய் க்கு மிக சிறந்த பாடல் எழுதுவதால் விஜய் ரசிகர்கள் அளவற்ற அன்பையும் ஆதரவையும் பாடல் ஆசிரியர் விவேக் அவர்களுக்கு கொடுக்கின்றன.

சிங்கப்பெண்னே பாட்டு இடம் பெறும் காட்சி மிகவும் ஆழமாக மனதில் பதியும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பெண்னே பாடல் ARRahmaan குரலில் இசையில் மெய்சிலிர்க்க வைக்கிறது.

Written and posted by
Engineering Films ⬅️ Click here.
Jeeva


Comments

  1. How to play roulette - dmartian's strategy game casino
    Roulette is played 경주 출장샵 with a roulette wheel in which you are able to push two or 진주 출장샵 three numbers simultaneously. 양주 출장마사지 Once you 동두천 출장마사지 have mastered 인천광역 출장마사지 the roulette

    ReplyDelete

Post a Comment