நேர்கொண்ட பார்வை இரண்டாம் பாடல் வெளியிடு அறிவிப்பு.

நேர்கொண்ட பார்வை இரண்டாம் பாடல் வெளியிடு அறிவிப்பு.

அ‌ஜித் அவர்கள் நடிக்கும் Nerkonda parvai படத்தின் முதல் பாடல் வெளியிட்டு அ‌ஜித் ரசிகர்கள் இடம் வரவேற்பு பெற்றுள்ளது.

தற்போது கிடைத்த தகவல் படி படத்தில் இருந்து இரண்டாவது பாடல் இன்று மாலை 6:45 க்கு வெளியிட உள்ளதாக பட குழு சார்பாக ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது.

EMD song இந்த பாடல்( youngsters) இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை இரண்டாம் பாடல் யுவனின் இசையில் துள்ளல் இசையுடன் கூடிய பாடல் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Written and posted by
Engineering Films
Jeeva

Comments