பிகில் படத்தில் special appearance தோற்றத்தில் ஷாருக்கான்.

பிகில் படத்தின் சூட்டிங் ஆரம்பத்திலேயே ஷாருக்கான் நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள் வெளி வந்த நிலையில்.
அவை அனைத்தும் வதந்தி என்று முற்றுபுள்ளி வைத்தனர்.
CSK vs KKR match சென்னையில் விளையாடும் பொழுது ஷாருக்கான் மற்றும் அட்லி இருவரும் அருகில் அமர்ந்து இருப்பது இந்தியா அளவில் பெரும் செய்தியாக மாறியது.
பின்பு ஷாருக்கான் தளபதி 63 பிகில் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் கிடைத்தது.
அதற்கும் முற்று புள்ளி வைக்கும் வகையில் அமைந்தது.
இணையத்தை கலக்கும் விஜயின் I'd card
தற்போது சற்றும் எதிர்பாராத வகையில் வட இந்திய சினிமா media வில் பிகில் படத்தில் ஷாருக்கான் guest appearance ஆக ஒரு role இல் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது 90% உண்மை தகவல் என்று பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
பிகில் படத்தில் ஒரு பாடலுக்கு விஜயும் ஷாருக்கான் இருவரும் AR Rahmaan இசைக்கு நடனம் ஆட இருப்பதாக மற்றொரு தகவல் bollywood media வில் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
பிகில் படத்தின் Overseas மற்றும் தமிழ்நாடு முழுவதும் திரையரங்க உரிமை பெரிய அளவில் விற்பனை செய்யப்பட்டது.
உலக அளவில் பெரிய அளவில் பிகில் படம் திரையில் வெளியாகும் எண்பது பற்றி ags நிறுவனம் தெரிவித்துள்ளது.
Written and posted by
Engineering Films
Jeeva

Comments
Post a Comment