நேர்கொண்ட பார்வை படத்தை பின்னுக்குத் தள்ளிய தலைவா

நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 8 ரிலீஸ் ஆவதை அடுத்து, ஆகஸ்ட் 7 அன்று பத்திரிக்கை க்கு முதலில் படத்தை திரையிட்ட படம்pபார்த்த அனைத்து தரப்பு மக்களும் படத்தை பாராட்டி வருகின்றனர்.
அஜித் ரசிகர்கள் #NKPFestivalBegins என்ற hashtag டிரெண்ட் செய்து வந்த நிலையில் , 2013 ஆகஸ்ட் 9 தேதியில் விஜய் நடித்த தலைவா படம் ரிலீஸ் ஆவதில் நிறைய பிரச்சனைகளை அன்று முதல் அமைச்சர் ஆக இருந்த ஜெயலலிதா படம் ரிலீஸ் ஆகாமல் தடுத்தார், காரணம் படத்தின் டைட்டில் கிழ் time to lead என்ற வாக்கியம் இடம் பெற்றதால் ஜெயலலிதா படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர் எண்பது அனைவரும் அறிந்ததே.. பின்பு போராட்டம் பிறகு தலைவா படம் திரைக்கு வந்தது.
தளபதி விஜய் ரசிகர்கள் அந்த அந்த நாளை ஆகஸ்ட் 9 தேதியை மறவாமல் இன்று வரை தொடர்ந்து தலைவா day என்று ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றன.
பிரபல திரை அரங்கம் முன்பு அஜித் ரசிகர் தீ குளிக்க முயற்சி
நேற்று #THALAIVAACDPDAY என்ற hashtag டிரெண்ட் செய்து அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்ததை 20 நிமிடத்தில் முறியடித்து விஜயின் தலைவா hastag முதல் இடத்தை பிடித்தது.
அன்று விஜய் படத்தில் time to lead என்ற வார்த்தையை நீங்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறினார், அன்று முதல் இன்றுவரை விஜயின் அரசியல் சார்ந்த வெற்றி பட பயணம் தொடர்ந்து.
Written and posted by
Engineering Films Click Here
Jeeva

Comments
Post a Comment