தளபதி 64 படத்தின் புதிய அறிவிப்பு
தளபதி 64 படத்தின் புதிய அறிவிப்பு
தளபதி64 படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரம் யார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட பிறகு பூஜை போட்டு சூட்டிங் ஆரம்பித்த நிலையில்,
தற்போது தளபதி 64 படத்தின் டைரக்டர் சில முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் அவர்களின் college நண்பர்களான மற்றும் இயக்குநர் ஸ்ரீனத் மற்றும் சஞ்சீவ் ஆகியோரை படத்திற்கு தேர்வு செய்துள்ளனர் .
தளபதி விஜய் அவர்கள் படத்தில் நகைசுவை மற்றும் கேரக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீமன் தளபதி 64 படத்தில் இணைந்து இருப்பது தெரிய வந்தது.
இந்த thalapthy 64 Update-யை Youtube இல் பார்க்க Click here
இதனை ஸ்ரீமன் தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய் அவர்கள் புகைப்படத்துடன் பதிவு செய்து இருந்தார்

தளபதி விஜய் அவர்கள் தனது படத்தில் அவர் நண்பர்கள் மற்றும் தீவிர ரசிகரான சாந்தனு இவர்களுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பினை கொடுத்து இருக்கிறார்.
Written and posted by
Engineering Films
Jeeva
Youtube click 👉HashtagTamil
Comments
Post a Comment