ஆயுத பூஜை ஸ்பெசல் ஆக தளபதி ரசிகர்களுக்கு Ags கொடுக்கும் Treat

ஆயுத பூஜை ஸ்பெசல் ஆக தளபதி ரசிகர்களுக்கு Ags கொடுக்கும் Treat

தளபதி விஜய் நடிப்பில் மிக பெரிய அளவில் பிரமாண்ட பொருள் செலவில் உருவாகி வரும் Bigil படம், வரும் தீபாவளி பண்டிகை க்கு திரையரங்குகளில் bigil தீபாவளி ஆக மாற்ற போகிறது என்பதில் சந்தேகமில்லை.

பிகில் படத்தின் CG வேலை செல்லப்படும் computer graphics சற்று முடியாமல் இருப்பதால் படத்தின் Teaser அறிவிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை, இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bigil HD WALLPAPER - link

இந்த சமயத்தில் பிகில் படத்தின் CG work முடிந்ததும் Teaser வெளியிடும் அறிவிப்பை வெளியிட ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டது.

Bigil Latest Update 
Youtube channel -👉 hashtag tamil 

தற்போது பிகில் teaser sensor செய்யப்பட்டது என்ற தகவல் உறுதியானது.

ஆயுத பூஜை அன்று பிகில் பட Teaser அறிவிப்பு வெளியாகும் என்றும் koolywood வட்டாரம் தெரிவிக்கிறது.
Teaser Update பற்றி அர்ச்சனா கல்பாத்தி கூறுகை‌யி‌ல் நாளை மாலை ஆயுத பூஜை Treat ஆக பிகில் Teaser தகவல் வெளியாகும்.


Written and posted by
Engineering Films
Jeeva


Comments