Master 200Cr Box office collection report

 

Master 200Cr Box office collection report

200 கோடி வசூல் செய்து சாதனை,


தளபதி விஜய்யின் மாஸ் .

வெறும் 50 சதவீதம் இருக்கையை பெற்று 100 சதவீதம் ஹவுஸ் ஃபுல் ஷோ.

Link https://youtu.be/Ty67EwpuhYE


200 Crs Just 7 day . வெறும் 7 நாட்களில் 200 கோடி வசூல். வசூல் சக்ரவர்த்தி தளபதி விஜய்.

தமிழ் நாடு, மட்டும் இன்றி கேரளா, ஆந்திர, தெலுங்கானா, கன்னடா, மும்பை வரை மாஸ்டர் கலெக்சன் களைக்கட்டும் திருவிழாவாக கூட்டம் அலை மோதி பண்டிகை காலங்களை தாண்டி வெற்றிநடை போடுகிறது.


Hashtag media

Jeeva ( Engineering film )







Comments