Thalapathy 65 Villan, and Heroine

 Thalapathy 65 Villan, and Heroine, Cast And Crew 



Thalapathy 65 Producer Sunpicture

Director Nelson

Camera man Shakthi 

heroin Pooja Hedge ( not confirm )

Villan Arun Vijay ( Not confirm ) 


Shooting start from March 1st Week 

Movie release expected on Diwali 2021 


விஜய் 65 ஆவது படம் நெல்சன் இயகதஇல் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது .



வில்லன் கதாபாத்திரத்திற்கு நடிகர் அருன் விஜய் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதே போல ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு தெலுங்கு நடிகை பூஜா ஹெட்ஜ் அவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.



அனிருத் விரைவில் பாடல் வேலைகளை தொடங்க உள்ளதாக தகவல் 

விரைவில் T65  அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது .


Hashtag media 

ஜீவா ( Engineering films )


Comments