தளபதி 63 படத்தின் சூட்டிங் ஸ்பாட் பிக்சர்ஸ் இணையத்தில் கசிந்தது

Yogi babu
தளபதி 63 படத்தில் Yogi babu நகைசுவை நடிகராக நடிக்க இருக்கிறார் என்று AGS Entertaiment உறுதி படுத்தியது,
அதை தொடர்ந்து இன்னு ஒரு சூப்பர் update ஆக நடிகர் விவேக் நடிக்க ஒப்பந்தம் ஆனார், Yogi babu இருந்தல் Comedy கு பஞ்சம் இருக்காது, இதை நாம் அவர் நடித்தது அதிகமான படங்களில் பார்த்து இருக்கிறோம்,
தளபதி 63 இல் yohi babu இருப்பது படத்தின் மற்றொரு பலம் என்று சொன்னாலும் மிகை ஆகாது,
Atlee மற்றும் Vijay இணைந்து 3 ஆவது முறையாக எடுக்கும் இந்த படம், விளையாட்டை மையப்படுத்தி உள்ளது என்பது இந்த புகை படத்தை பார்க்கும்
போதே தெளிவாக புரிகிறது.
தளபதி 63 படத்தின் சூட்டிங் ஸ்பாட் ல்
எடுக்க பட்ட Photo தொடர்ந்து இணையதளங்களில் பரவி வருகிரது .
விஜய் ரசிகர்கள் இடையில் இந்த புகை படம் viral ஆக டிவிட்டர் Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
படத்தில் விஜய் நடிக்கும் கதாபாத்திரம் மிகவும் மக்கள் இடையில் பேசப்படும் என்று தளபதி 63 நெருங்கிய வட்டாரங்களில் பேச பாடுகிறது.
2019 Diwali Thalapathy diwali தான்......
-engineering Films
இதையும் படிங்க: ஆர்யாவின் திருமணம் சம்மதம் சொன்னா சாயிஷா
இதை படிங்க : தேவ் படத்தின் Trailer ல ஏன் இப்படி பண்ணிடாங்க
30M கடந்த சர்கார் பாடல் - முழு விவரம்
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விஜய் மற்றும் விக்ரம் மகன்கள் ( சஞ்சய், துருவ் விக்ரம் )

Comments
Post a Comment