சர்கார் 100 வது நாள், விஜய் ரசிகர்கள் உற்சாகம்

கொண்டாட்டம் நடைபெறும் நாள், சர்கார் 100 வது நாள், விஜய் ரசிகர்கள் உற்சாகம்.


சர்கார் 100:
தளபதி விஜய் நடிப்பில் உருவான சர்கார் படம் திரைக்கு வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, படத்தில் பேசப்பட்ட அரசியல் அனைத்தும் தமிழ் நாட்டில் நடந்த உண்மை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது,

சர்கார் படம் 220 கோடி க்கு மேல் வசூல் குவித்துள்ளது.

சிறிது நாட்களுக்கு முன்பு சர்கார் 75 ஆவது நாள் ரசிகர்களால் மதுரை-ல்
வெகு சிறப்பாக கொண்டாடபட்டது.

இந்த நிலையில் சர்கார் 100 வது நாள் கொண்டாட்டம் ஈரோடு மாவட்டம் ஜெயலக்ஷ்மி சினிமா திரையில் வரும் 17 ஆ‌ம் தே‌தி அன்று காலை 7 மணி அளவில் கொண்டாட தளபதி ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திட்டம் செய்துள்ளனர்,

சர்கார் 75 வது நாள் கொண்டாட்டதில்
மயில் ஆட்டம், கரகாட்டம், கேரளா மேலம் என கொண்டாட்டம் களைகட்டியது.

அதே போன்று சர்கார் 100 வது நாள் கொண்டாட்டம் சிறப்பாக செய்யப்பட உள்ளது என்று கூறியுள்ளனர்.

Special mention
மெர்சல்:
BJP இந்தியா முழுவதும் தெரியும் படி அரசியல் சாயம் பூசி மெர்சல் படத்தை பரப்பியது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் அவர்களை உலகம் முழுவதும் அனைவராலும் அறியப்பட்டார்.

மெர்சல் படம் சர்வதேச அளவில் உயரிய விருதான IARA 2018 விருது தளப‌தி விஜய்க்கு வழங்கப்பட்டது,

-engineering Films.




YouTube video : சர்கார் 100 வது நாள் கொண்டாட்டம் 

விஜய் 63: தர லோக்கலாக இறங்கி அடிக்கும் ஏ ஆர் ரஹ்மான்

இதை படிக்கவும் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தளபதி விஜயின் பெயர் மற்றும் மெர்சல் 


Comments