பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தளபதி விஜயின் மெர்சல்.

விஜயின் பெயர் மற்றும் புகைப்படம் ஸ்கூல் புத்தகத்தில், காரணம் என்ன? 

பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தளபதி விஜயின் மெர்சல் 2018 இல்  சர்வதேச அளவில் நடிகர்கலை வரிசை படுத்தி அவர்களை கவுரவிக்கும் வகையில் IARA என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் தளபதி விஜய் இன்டர்நேஷனல் பெஸ்ட் ஆக்டர் ( international best actor) எ‌ன்ற விருது மெர்சல் படத்துக்காக விஜய்க்கு வழங்க பட்டது, இதனை தளபதி விஜய் அவர்கள் விருது பெற்ற புகைப்படம் IARA AWARD 2018 வின்னர் என IARA Official டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தனர்.

தளபதி விஜய் IARA AWARD பெற்ற உடன் விஜயின் ரசிகர்கள் இதனை டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து டிரெண்ட் செய்து இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் விஜயின் புகழை தெரிய படுத்தினர்.

சர்வ தேச அளவில் விருது பெற்றதை பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

எவ்வாறு எனில்,

ச‌ர்வதேச அள‌வி‌ல் விருது பெற்ற இந்திய நடிகர் யார் என்று கேள்வி எழுப்பி அதற்க்கு பதில் அளிக்கும் வகையில் தளபதி விஜய் ( மெர்சல் ) என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதே போல சில மாதங்களுக்கு முன்பு தமிழரின் பாரம்பரிய விழா பொங்கல் பண்டிகை என்றும்  தளபதி விஜயின் வேட்டி சட்டையில் இருக்கும் புகைப்படம் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தகுந்தது.

வாழ்க சினிமா,

-engineering Films


Thalapathy 63: தர லோக்கலாக இறங்கி அடிக்கும் ஏ ஆர் ரஹ்மான்

இதனையும் படிக்கவும் சர்கார் 100 வது நாள் கொண்டாட்டம் 


YouTube channel 👉 click here 

Comments