தளபதி 63 படத்தில் சூப்பர் கலிங்கர் கப்பீஸ் பூவையார்.
தளபதி 63 படத்தில் பட்டு பாடிய சூப்பர் சிங்கர் கப்பீஸ் பூவையார்.
சென்னையை சேர்ந்த பூவையார் எனும் கப்பீஸ் சூப்பர் சிங்கர் ஜூனியர் இல் பாடும் சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம், தளபதி 63 படத்தில் பாட்டு மற்றும் நடிக்க ஒப்பந்தம் ஆனதாக சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மக்கள் இடத்தில் அதிகம் வரவேற்பு பெற்ற பூவையார் எனும் கப்பீஸ் முதலில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது காரணம் பூவையார் கப்பீஸ் சென்னை பாசையில் தர லோக்கலாக பேசுகையில் அதனை கண்ட அட்லி தளபதி 63 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வட சென்னை போன்ற சேட் போட்டு படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது,
தளபதி விஜய் க்கு ரசிகர்கள் அதிகம் அதிலும் குழந்தைகள் அதிகம் தளபதி 63 வட சென்னை போன்ற பகுதியில் படமாக்கப்படுவதால் கப்பீஸ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
கப்பீஸ் பேசும் வட சென்னை பாசையால் கப்பீஸ் தளபதி 63 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இனி நிறைய வாய்ப்புகள் கப்பீஸ் க்கு சினிமா வில் கிடைக்க வாழ்த்துகள்.
-engineering Films jeeva
breaking! pulwama attack 4 indian army man dead toady mornning

Comments
Post a Comment