"பிரசாத் ஸ்டூடியோவில்" தளபதி 63 படத்தின் "சண்டை காட்சி"


சண்டை காட்சி பிரசாத் ஸடூடியோ தளபதி 63 படத்தின் ஷூட்டிங்
தளபதி 63 படத்தின் சூட்டிங் சென்னையில் உள்ள பிரசாத் ஸடூடியோ வில் நடைபெற்று வருகிறது.

பிரசாத் ஸடூடியோ பெரிய அளவு பட்ஜெட் படங்கள் முதல் சிறிய அளவு படங்கள் வரை செட் போட்டு எடுக்கும் வகையில் சிறந்த ஒரு ஸடூடியோ வாக இருந்து வருகிரது,
தற்போது கிடைத்த தகவல் என்ன என்றால் தளபதி 63 படத்தின் ஷூட்டிங் செய்ய மிக பெரிய அளவில் செட் போடபட்டு உள்ளது. 

அது சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் போன்ற ஒரு பாலம். அந்த இடத்தில் தளபதி 63 படத்தின் சண்டை காட்சிகள் படமாக்க உள்ளனர் என்று தகவ‌ல் கிடைத்து.

படத்தின் சண்டை காட்சிகள் டைரக்ட் செய்ய அனல் அரசு மாஸ்டர் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, அனல் அரசு மாஸ்டர் விஜயின் தெரி, மெர்சல், கத்தி, பைரவா, போன்ற படங்களுக்கு சண்டை பயிற்சியளிக்கும் டைரக்டர் ஆக வேலை பார்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
படத்தின் கதை ஸ்போட்ஸ் த்ரில்லர் என்பதால் சண்டை காட்சிக்கு பஞ்சம் இருக்காது, குறிப்பாக தளபதி 63 படத்தில் ஃபுட் பால் சண்டை காட்சி பெரிய அளவில் பேசப்படும் என்று தகவல் கிடைத்தது.

விஜய் உடன் மூன்றாவது முறையாக இணையும் அட்லி தெறி மற்றும் மெர்சல் படத்தை விட பல மடங்கு கதையில் அர்த்தமும், விஜயின் கதாபாத்திரம்  சிறப்பானது என்று படக்குழு சார்பில் ஒரு தகவல் கிடைத்தது.

படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது தளபதி 63 படத்தின் முதல் பார்வை போஸ்டர் விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் படத்தின் முதல் பார்வை போஸ்டர் விஜயின் பிறந்தநாள் அன்று வெளியிட வேண்டும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்று பொருத்து இருந்து பார்ப்போம்.


Written & posted by
-engineering Films Jeeva


மேலும் படிக்க
RJ பாலாஜி உடன் விஷ்ணு விஷால் சண்டை 

Comments