பின்னி மில்லில் நடக்கும் தளபதி 63 படத்தின் ஓபனிங் சாங்- பாடல்

மரண மாஸ் ஓபனிங் சாங், பின்னி மில்லில் நடக்கும் தளபதி 63 படத்தின் பாடல் காட்சிகள்.


கடந்த சில நாட்களாக தளபதி விஜய்யின் 63 ஆவது படம் பின்னு மில்லில் வட சென்னை போன்ற பின் அமைவிடம் கொண்ட செட் போடப‌ட்டு படபிடிப்பு நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் பாடல் ஆசிரியர் விவேக் அவரது ட்விட்டரில் ரசிகர்கள் இடத்தில் உரையாடிய போதே தளபதி 63 படத்தின் Official Update கூடிய விரைவில் வரும் என்று பதிவு செய்து இருந்தார்.


பாடலை ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க பாடலை பம்பா பாக்கிய பாடியுள்ளார்

இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து விஜய் 63 ன் படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்ட உள்ளது என்று டிவிட்டர் பக்கத்தில் பாடலில் நடனமாடும் பின்னணி நடன கலைஞர்கள் பதிவு செய்து வருகின்றனர்,

தளபதி ரசிகர்கள் இந்த செய்தியை கேட்ட நிமிடத்தில் இருந்து டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சிறிய அளவில் பேசப்படும் செய்தியை கூட பெரிய அளவில் டிரெண்ட் செய்யும் தளபதி விஜயின் ரசிகர்கள் இந்த ஆஃப்பிசியல் செய்தியை இந்திய அளவில் டிரெண்ட் செய்வார்கள் என்று தெரிகிறது.

பின்னி மில்லில் நடக்கும் தளபதி 63 படத்தின் பாடல்கள் காட்சியை மிகவும் தர லோக்கல் பாடல் ஆக இருக்கும் என்றும் இந்த பாடலை டான்ஸ் மாஸ்டர் ஷோபி Choreographer செய்ய உள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

ஷோபி Choreographer என்றல் அந்த பாடல் காட்சியை மிகவும் அருமையா இருக்கு என்பது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிங்க: விஸ்வாசம் கலக்சன் ரிபோர்ட் உன்னை கிடையாது சத்ய ஜோதி பிளம்ஸ்

தளபதி விஜய் படத்தின் செய்திகளை youtube இல் பார்க்க இங்கே அழுத்தவும் 

Comments