விஷாலின் அயோக்கியா, ஏ ஆர் முருகதாஸ் சொன்னா வார்த்தை.

விஷாலின் அயோக்கியா, ஏ ஆர் முருகதாஸ் சொன்னா வார்த்தை.
                

விஷால் நடிப்பில் கூடிய விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படதின் Teaser முன் ஓட்டம் நாளை வெளியிட போவதாக படக்குழு சார்பில் வெளியான அதிரடி அறிவிப்பு,

படத்தின் இயக்குனர், ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் துணை இயக்குநர் ஆக வேலை பார்த்து பின்பு Associate இயக்குனர் ஆக பணி ஆற்றி துப்பாக்கி மற்றும் கத்தி படங்களில் வேலை பார்த்தவர் வெங்கட் மோகன்.

வெங்கட் மோகன் தமிழ் சினிமா வில் முதல் முறையாக இயக்குனர் ஆக முதல் படத்தை இயக்கி இருக்கிறார்,
படத்திற்கு அயோக்கியா என்று பெயர் வைத்துள்ளனர். 
               

இப்படத்தினை முன் ஓட்டம் நாளை வெளியிட படக்குழு அறிவித்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் அவரது ட்வீட்டர் பக்கதில் அயோக்கியா படத்தின் போஸ்டர் போட்டு waiting ........
வைடிங்..... என பதிவிட்டுள்ளார்.

-engineering Films 





Comments