பாலாவின் வர்மா படம் மொத்தம்மாக, நிறுத்தப்பட்டது
முதலில் இருந்து படம் ஷூட்டிங் எடுக்கப்படும் விக்ரம் மகன் நடிக்கும் வர்மா.
இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை E4 ENTERTAINMENT என்ற நிறுவனம் தயாரித்து வந்தது.
இந்த நிலையில் நேற்று வெளியான நோடீஸ் அதில் இயக்குனர் பாலா இயக்கிய அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் படத்தை பாலா சரியா இயக்க வில்லை என்று பட நிறுவனம் சார்பில் உண்மை தகவல் வெளியானது, அந்த நோடீஸ் - ல் final preview பார்த்ததில் அர்ஜூன் ரெட்டி போல படம் இல்லை என்பதால்,
மீண்டும் வர்மா படத்தை ரீஷூட் செய்யப்படும் என்று E4 ENTERTAINMENT நோடீஸ் பத்திரிக்கை க்கு வெளியிட்டனர்,
வர்மா படத்தில் நடித்த நடிகர்கள் மாற்றப்படும் என்றும், மற்றும் படத்தை இயக்கும் இயக்குநர் மாற்றப்படும் என்று கூறியுள்ளார்.
படத்தின் ஹீரோ விக்ரம் மகன் துருவ் தான் அதில் மாற்றம் இல்லை என்று கூறியுள்ளார்.
ஜீன் மாதம் படம் திரைக்கு வருகிறது என்றும் E4 ENTERTAINMENT கூறியுள்ளது.
Unofficial : வர்மா Director ளொதம் வாசுதேவ் மேனன்
வாழ்க சினிமா...
-Engineering Films


Comments
Post a Comment