Mr. லோக்கல் ரிலீஸ் டேட் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Mr. லோக்கல் ரிலீஸ் டேட் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜேஷ் உருவாகி வரும் Mr லோக்கல் படத்தில் ஹீரோயின் ஆக நயன்தாரா நடித்துள்ளார், காமெடி படங்களை இயக்கி வரும் ராஜேஷ் முன்பு இயக்கிய கடவுள் இருக்கன் குமாரு படம் எதிர்பார்த அளவு படம் ஓடவில்லை.

சிவகார்த்திகேயன் இடம் கதை கூறிய ராஜேஷ், சிவகார்த்திகேயன் க்கு படத்தின் கதை பிடித்ததால் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது,

இன்று படக்குழு சார்பில் வெளியான அறிவிப்பு அதில் Mr லோக்கல் திரைப்படம் மே மாதம் முதல் தேதி அன்று தமிழக திரை அரங்குகளில் மற்றும் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெளியிடப்பட்ட உள்ளனர்.

"வெற்றிபெற வேண்டும் என்ற நிபந்தனை"
சிவகார்த்திகேயன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் வெற்றி பெற ஓட வேண்டும் என்று நினைத்து இந்த படத்தை எடுத்துள்ளார்.
ஏனெனில் சிவகார்த்திகேயன் நடித்த சீமா ராஜா படம் நினைத்த அளவில் வசூல் செய்யவில்லை மற்றும் ரசிகர்கள் இடத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனால் இயக்குனர் ராஜேஷ்-கும் சிவகார்த்திகேயன்-க்கும் இந்த படம் நிச்சயம் வெற்றி அடைந்தே தீர வேண்டும் என்பது தான்
கோலிவுட் தகவல்.

Mr லோக்கல் படத்தின் முதல் பார்வை வெளியாகி வரவேற்பு பெ‌ற்றது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான இந்த மிஸ்டர் லோக்கல் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

-engineering Films


இதனை படிக்கவும்: கார்த்தியின் தேவ் படம் எப்டி இருக்கு? 

Comments