21 ஏஷ்சன்ட் அவார்ட் கேரளாவில் மாஸ் காட்ட போகும் விஜய்

2010 ல் 21 ஏஷ்சன்ட் அவார்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் மீண்டும் 10 வருடங்கள் கழித்து கேரளாவிற்கு செல்வது உறுதியாகி உள்ளது.
21st ஏஷ்சன்ட் அவார்ட் கேரளாவில் நடக்க உள்ளது, இதில் தளபதி விஜய் ப்பேவரட் ஹீரோ என அவார்ட் வாங்க இருப்பதால் விரைவில் தளபதி விஜய் கேரளாவுக்கு செல்ல இருபதாக தெரிய வந்துள்ளது.
10 வருடங்களுக்கு முன்பு நடந்த விழாவில் கலந்து கொண்ட விஜய் தற்போது நடக்கும் இந்த அவார்ட் விழாவில் கலந்து கொள்ள இருகும் இந்த செய்தி அனைத்து தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகம் காட்டி கொண்டாட இருக்கின்றனர்.
குறிப்பாக கேரளாவில் விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் இருபது அனைவரும் அறிந்ததே. கேரள நடிகர்களை காட்டிலும் விஜயின் படம் வசூலில் சாதனை படைப்பது புதிது அல்ல, 21 ஏஷ்சன்ட் அவார்ட் என்று நடக்க உள்ளது என்று இன்னும் அதிகார அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவர உள்ளது. இந்த செய்தியை 21 ஏஷ்சன்ட் அவார்ட் Official டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருபது குறிப்பிடத்தக்கது.
மிகுந்த மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் தளபதி ரசிகர்கள் விஜய்யை காண அவளுடன் காத்திருப்பது சமூக வலைத்தளங்களில் பதியப்படும் Video போஸ்ட் டிவிட்டர் பக்கத்தில் காண முடியும்.
விரைவில் நடக்க இருகும் 21 ஏஷ்சன்ட் அவார்ட் நிகழ்ச்சி பற்றி தகவலை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.
Written and posted by
Engineering Films jeeva
இதனையும் படிங்க புத்தாண்டில் தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Comments
Post a Comment