அரசியல்: பிறந்த நாள் அன்று மெளனம் கலைக்கிறார் விஜய்- ஜூன் 22.
பிறந்த நாள் அன்று மெளனம் கலைக்கிறார் விஜய்- ஜூன் 22.
விஜயின் அரசியல் வாழ்க்கை சினிமா மூலம் காவலன் படத்தில் இருந்தே ஆரம்பம் ஆகி விட்டது, காவலன் படம் வெளியாகும் போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார்.
காவலன் படம் ரிலீஸ் ஆக விடாமல் அப்போது இருந்த தமிழகத்தின் அரசு அனுமதிக்க முடியாது என்று கூறியதால், மதுரை விஜய் ரசிகர்கள் கொண்தளித்து பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது, TN அரசு அதனை கண்டு நடுங்கியது.
Theri Re release in chennai vetri theater
பிறகு காவலன் படம் இரண்டு நாட்கள் கழித்து திரையில் வெளியானது, இது போலவே விஜயின் படம் வெளியாகும் போது எல்லாம் அரசியலில் TN அரசிடம் இருந்து ஒரு நெருக்கடி தொடர்ந்து வந்து கொண்டு இருந்ததது.
இது போல் வேறு எந்த ஒரு நடிகருக்கும் இது போல் நடத்தும் இல்லை, விஜயின் மாஸ் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் இதனை கண்டு அரசே சற்று அதிர்ந்தது.
அன்று முதல் சர்கார் திரைபடம் வரை அரசியல் எதிர் கட்சி தலைவர் போல் விஜயின் திரை படத்தில் ஆளும் கட்சியை குறை கூறியும், அரசாங்கத்தை கேள்வி கேட்டும் அது அரசாங்கத்திடம் இருந்து மிரட்டல் வந்தாலும் அதனை தொடர்ந்து தன் திரைப்படங்களில் தவறாமல் மக்களுக்காக திரை படத்தில் நடித்து வருகிறார், இதுபோன்ற தைரியம் வேறு எந்த நடிகருக்கும் இந்தியாவில் கிடையாது.
மத்திய அரசையும், அவர்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ள சுட்டி காட்டும் தைரியம் தளபதி விஜய்யால் மட்டுமே சாத்தியம்.
விஜயின் ரசிகர்கள் என்றும் பக்க பலமாக இருந்து வருகின்றனர்.
தற்போது மதுரை யில் ஒரு போஸ்டர் மூலம் தெரிவு செய்ய படுவது என்ன என்றால் தளபதி விஜய் தனது பிறந்தநாள் அன்று தனது மொளனத்தை கலைக்க போகிறார் என்ற செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது.
பொருத்து இருந்து பார்ப்போம்.
Written and posted by
Engineering Films jeeva
Follow me on YouTube :Engineering Films jeeva

Comments
Post a Comment