தளபதி 63 படத்தில் ஷாருக்கான், AGS நிறுவனம் அறிவிப்பு என்ன?

தளபதி 63 படத்தில் ஷாருக்கான், AGS நிறுவனம் அறிவிப்பு என்ன?

தளபதி 63 படத்தின் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் ஹீரோயின் நயன்தாரா மற்றும் விஜய் க்கான காட்சிகள் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து வருகிரது.

Video: Sharukhan in Thalapathy63 
விஜய் தமிழ் சினிமா வில் மிகப் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் மற்றும் மக்கள் இயக்கம் மற்றும் மக்கள் ஆதரவு உள்ளது.

தளபதி 63 படத்தில் இருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது என்ன என்றால் அட்லி விஜய் 63 படத்திற்காக ஷாருக்கான் அவர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று தற்போது செய்தி வெளியாகி உள்ளது.
ஐரா: நயன்தார வின் ஐரா பட விமர்சனம் 
இதை ags நிறுவனம் இன்னும் சரியாக அ‌றி‌வி‌ப்பு அளிக்க வில்லை என்றாலும் இது குறித்து ஒரு ட்வீட் கூட வரவில்லை.

ஆனால் ags நிறுவனம் மற்றும் அட்லி இருவரும் ஷாருக்கான் அவர்களின் டிவிட்டர் பக்கத்தை ஃபாலோ செய்திருப்பதும் குறிப்பிடதக்கது.

தளபதி 63 படத்தின் செய்திகள் விஜய் ரசிகர்களுக்கு மறைக்காமல் ஷேர் செய்யவும்.

Written and posted by
Engineering Films jeeva.

Follow me
On YouTube : Engineering Films jeeva


Comments