"தளபதி63" -ல் "ஜில்லா விஜய்" Photo பாத்தா Mersal ஆய்டுவ
"தளபதி63" -ல் "ஜில்லா விஜய்" Photo பாத்தா Mersal ஆய்டுவ.
தளபதி 63 படத்தின் சூட்டிங் ஸ்பாட் பிக்சர்ஸ் இணையத்தில் கசிந்தது வரும் நிலையில் அதனை அட்லி தொடர்ந்து இது போன்ற சூட்டிங் ஸ்பாட் இருந்து வெளிவரும் போட்டோ கலை எடுக்காமல் பாதுகாப்பாக சூட்டிங் எடுத்து வருகிறார்.
ஆனாலும் தளபதி விஜய்யின் தீவிரமான ரசிகர்கள் தளபதி 63 படத்தின் சூட்டிங் நடைபெறும் இடத்திற்கு தினமும் 300 முதல் 500 பேர் வரை சென்று விஜய்யை பார்க்க செல்கின்றன.
இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
இன்று காலை SRM கல்லூரியில் நடைபெறும் இந்த ஷூட் பார்க்க வந்த இடத்தில் விஜய்யை ஃபோன் மூலம் போட்டோ எடுத்தனர் அந்த போட்டோவில் விஜய் அணிந்திருக்கும் சட்டை ஜில்லா படத்தில் பாடல் ஒன்றில் அந்த சட்டை அணிந்து இருபது நியாபகம் வந்தது.
இதனையும் படிங்க மோகன் ராஜா உடன் இணையும் விஜய்
இத்தனை வருடங்களுக்கு பிறகும் விஜயின் அந்த ஃபிட் ஆக இருபது அனைவருக்கும் தெரியும், ஆனால் அதே நேரத்தில் இன்னும் இளமையாக இருப்பது தான் ஆச்சரியம்.
ஜில்லா படத்தில் பார்த்தது போன்ற தோட்ரத்தில் மற்றும் தற்போது இருக்கும் புகைப்படம்.
Written and posted by
Engineering Films jeeva



Comments
Post a Comment