விஜய் கடும் கோவம், தளபதி 63 படத்தின் வீடியோ மீண்டும் லீக் ஆனது.

படக்குழு கடும் கோவம். மீண்டும் விஜய் படத்தின் வீடியோ லீக் ஆனது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தின் சூட்டிங் சென்னையில் உள்ள நிறைய லைவ் இடங்களில் ஷூட்டிங் செய்து வருவதால் தளபதியின் ரசிகர்கள் அதிக அளவில் விஜய்யை காண ஆவலுடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திரன்டு வருகின்றனர்.

இதனையும் படிங்க விஜய் 63 இல் மேலும் ஒரு பிரபலம் யார் தெரியுமா?

விஜய் தன் ரசிகர்களுக்கு சிரித்த முகத்துடன் கை காட்டி ரசிகர்களை உற்சாக படுத்தி வருகிறார் ஷூட்டிங் ஆரம்பித்து இன்றோடு 60 நாட்கள் மேல் ஆகியும் முதல் நாள் முதல் இன்று வரை ரசிகர்கள் கூட்டம் குறைந்த மாதிரி இல்ல, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இப்படி இருக்கும் போது தளபதி 63 படத்தின் ஷூட்டிங் நடக்கும் போது அதனை ஷூட் செய்து சமூக வலைத்தளத்தில் விடுவதற்காக சிலர் வருகின்றன அவர்கள் விஜய் நடிக்கும் காட்சிகளை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்வதால் தளபதி 63 படத்தின் டீம் கடும் கோவத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

விஜய் படத்தின் Update தவறாமல் தெரிந்து கொள்ள Youtube சேனல்ளை subscribe செய்ய இங்கே கிளிக் செய்யவும். 

இதனால் தளபதி 63 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்-டை மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
யார் வீடியோ களை திருட்டு தனமாக எடுத்து வெளியிட்டு கொண்டு வருகிறார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
ஷூட்டிங் எடுக்க பட்ட வீடியோ 
அட்லி மற்றும் AGS நிறுவனம் இதே போன்று நடந்து கொண்டால் முழு படமும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தே வந்து விடும் போல் தெரிகிறது, சற்று கவனம் உடன் இருந்தால் நல்லது.
படம் பற்றி அறியப்பட்ட தகவல் புல்லரிக்குது,
தளபதி 63 படம் வரலாற்றில் நிலைத்து நின்று வெற்றி அடைய வாழ்த்துக்கள்.


Written and posted by
Engineering Films jeeva


Comments