சர்கார்-ல் விஜய் சொன்னதை நடைமுறை படுத்திய தேர்தல் ஆணையம்
விஜய் சொன்னதை நடைமுறை படுத்திய தேர்தல் ஆணையம்
சர்கார் படத்தை டைரக்டர் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் இயக்கி இருந்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து வசனங்களும் மக்கள் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
படத்தில் கூறப்படும் ஒரு காட்சியில் விஜயின் ஓட்டு கள்ள ஓட்டு போட பட்டு இருக்கும் நிலையில் விஜய் அதை கோர்ட்ல் பதிவு செய்து மறுபடியும் அவருக்கு ஓட்டு போட கோர்ட் அனுமதிக்கும் அதனை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்த ஏ ஆர் முருகதாஸ் மற்றும் விஜய் சர்கார் படத்தில் 49p என்ற சட்டம் உள்ளதை தெளிவாக கூறி மக்கள் இடத்தில் கொண்டு சேர்த்துள்ளது பாராட்ட வேண்டிய விஷயம்.
விஜய் 49p பற்றி பேசிய வசனம் தற்போது தேர்தல் ஆணையம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 49p பற்றி தமிழ்நாடு முழுவதும் டிஜிட்டல் பேனர்கள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் 49p பற்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன, இது சர்கார் படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று சர்கார் படத்தின் டைரக்டர் ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.
விஜய் ரசிகர்கள் உற்சாகம் உடன் இந்த தகவலை பகிர்ந்து வருகின்றன.
Written and posted by
Engineering Films jeeva
இதனையும் படிங்க
விஜய் தன் ரசிகர்களுக்கு அன்பு கட்டளை

Comments
Post a Comment