நடிகர் "விஜய்" மருத்துவ மனையில் அனுமதி. பட பிடிப்பு நிறுத்தம்.
நடிகர் விஜய் மருத்துவ மனையில் அனுமதி. புதன் கிழமை முதல் காய்ச்சல்
நடிகர் விஜய் தேவர்கொன்டா, தெலுங்கு சினிமா வில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வந்தார், அர்ஜுன் ரெட்டி தமிழில் நிறைய ரசிகர்கள் உருவாக்கினார்கள்.
மேலும் nota நோட்டா படம் மூலம் குறுகிய காலத்தில் தமிழில் நிறைய ரசிகர்கள் கொண்ட
நடிகர் ஆக நேரடி தமிழிலும் சில படங்கள் நடித்து வருகிறார்.
தெறி re-release ரசிகர்கள் கொண்டாட்டம் சென்னை வெற்றி தியேட்டர்ல
ஐதராபாத்தில் சில தினங்களாக நடந்து வரும் படப்பிடிப்பின் போது சற்று காய்ச்சல் ஆக இருந்த விஜய், தற்போது மிகவும் சோற்வுட்று இருப்பதால் தற்போது ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
இதனால் சிறிது நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இது மிகவும் விஜய் தேவர்கொன்டா ரசிகர்களுக்கு கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்ந்து தூக்கம் இல்லாமல் படத்தின் சூட்டிங் நடைபெறுவதால் தான் இப்படி காய்ச்சல் மற்றும் சோற்வு ஏற்பட்டது என்று தெரியவந்துள்ளது.
Written and posted by
Engineering Films jeeva

Comments
Post a Comment