ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், சதிஷ் @ champak stadium

ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், சதிஷ் @ champak stadium

ரஜினிகாந்த், தன் மனைவி லதா ரஜினிகாந்த் உடன் சென்னையில் நடக்கும் csk vs Rcb விளையாட்டை காண champak மைதானத்திற்கு வந்திருந்தார்.

2018 IPL இல் வேற்றி பெற்ற csk சென்னையில்
தன் சொந்த மண்ணில் விளையாடும் 2019 IPL முதல் விளையாட்டை காண தமிழ் சினிமா பிரபலம் ரஜினிகாந்த், மற்றும் சிவகார்த்திகேயன் மற்றும் சதிஷ் இவர்கள் வந்து ரசிகர்களுடன் ஒன்றாக அமர்ந்து விளையாட்டை ரசித்தனர்.

சதிஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் சென்னை அணியை yellow jerssy இல் பார்ப்பது அழகு,
2019 IPL இல் csk வெற்றிபெற வாழ்த்துக்கள் என சிவகார்த்திகேயன் உடன் எடுத்துக்கொன்ட புகைப்படத்துடன் பதிவு செய்து இருந்தார்.

புகைப்படம் :
ரஜினிகாந்த்




சிவகார்த்திகேயன் மற்றும் சதிஷ்




Written and posted by
Engineering Films jeeva




Comments