Shocking : தளப‌தி 63 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது, முழு விவரம்.

Shocking : தளப‌தி 63 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது, முழு விவரம்.

தளபதி 63 படத்தின் சூட்டிங் இரண்டு நாட்களாக விஜயின் புகைப்படம் மற்றும் வீடியோ எதுவும் சமூக வலைத்தளத்தில் கிடைக்க வில்லை,

என்ன காரணம் என்று எங்கள் குழு விசாரித்த போது ஒரு சூப்பர் ஆனா தகவல் கிடைத்தது,
என்ன என்றால் தளபதி 63 படத்தில், விஜயின் கதாபாத்திரம் football விளையாடும் வீரர் அதற்காக விஜய் வெளிநாடு சென்று இருக்கிறார்.

வெளிநாட்டில் ஃபுட் பால் பயிர்ச்சி எடுக்க சென்றதாக தற்போது தகவல் கிடைத்தது.

இதோ போன்று மெர்சல் படம் ஷூட்டிங் அப்போ விஜய் magic கற்று கொள்ள வெளிநாடு சென்று இருந்தார்.

நயன்தார ராதா ரவிக்கு பதிலடி, உங்கள பெத்தது ஒரு பொம்பல தான 
இதுதான் காரணம் விஜயின் ஷூட்டிங்கில் இருந்து எந்த ஒரு Photo மற்றும் வீடியோ வராமல் இருக்க காரணம்.

தளபதி விஜய் ஃபுட் பால் விளையாட்டு டிரிக்ஸ் கற்றுக் கொள்ள சென்றுள்ளார்.
Vfx ஏதும் இல்லாமல் சில காட்சிகளில் உண்மையாக படம் பிடிக்க வேண்டும் என்பதே விஜயின் ஆசை, ரசிகர்களுக்காக எதுவும் செய்வார்.


Written and posted by
Engineering Films jeeva


Comments