தளபதி 63 படத்தின் வில்லன் ஆக ஷாருக் கான்.

தளபதி 63 படம் சென்னையில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
சில நாட்களாகவே தளபதி 63 படத்தில் ஷாருக் கான் கௌரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாக சில தகவல் கிடைத்தது.
அது உண்மையாகும் விதமாக ஷாருக் கான் மற்றும் இயக்குநர் அட்லி இருவரும் சென்னையில் நடந்த csk kkr விளையாட்டை ஒன்றாக அமர்ந்து பார்த்த வீடியோ சமூக வலைத்தளத்தில் viral ஆக பரவியது, ஆனால் ஷாருக் கான் மெர்சல் ஹிந்தி படம் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் என்று தகவலும் வெளியானது.
தற்போது filmfare வெளியிட்ட தகவலின் படி ஷாருக் கான் தளபதி 63 படத்தின் மெயின் வில்லன் ஆக நடிக்க இருக்கிறார் மற்றும் தளபதி 63 படத்தில் கடைசி 15 நிமிடம் விஜய் உடன் சண்டை போட்டும் காட்சிகள் படமாக்கப்படும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
தளபதி 63 படத்தின் 2nd ஹீரோயின் யார் தெரியுமா
இந்த ஷூட்டிங் 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Kollywood சினிமா வில் மீண்டும் ஷாருக் கான் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
#Thalapathy63 #ThalapathyVijay #Thalapathy #Vijay #sharukhkhan
Written and posted by
Engineering Films jeeva
YouTube ; Engineering Films

Comments
Post a Comment