விஜய் ஓட முடிவு எப்பவும் சரியா தான் இருக்கும்

விஜய் ஓட முடிவு எப்பவும் சரியா தான் இருக்கும்.

போஸ்டர் டிசைனர் Gopi Prasanna விஜயின் பல்வேறு படங்களில் போஸ்டர் டிசைனர் ஆக வேலை செய்தவர்.

தற்போது இணையத்தை கலக்கி வரும் bigil படத்தின் போஸ்டர் பல்வேறு சாதனைகளை செய்ததது.

யார் இந்த losliya big boss tamil

இதுவரை உலக அளவில் ஒரு படத்தின் போஸ்டர் க்கு இப்படி விஜய் ரசிகர்கள் தவிர யாராலும் செய்ய முடியாது.

படத்தின் பெயர் பிகில், முதலில் படத்திற்கு CM என தலைப்பு வைக்க வேண்டும் என்பதுதான் முடிவாக இருந்தது. விஜயின் பிறந்தநாள் அன்று வெளியிடுவதால்  இன்னும் அதிகமாக சர்ச்சையில் சிக்கும் என்பதால், தெரி, மெர்சல் போல் பிகில் என்ற வரத்தை அதிகமாக ஈர்க்கும் என்பதால் விஜய் சொன்னா பிகில் வார்த்தைய படத்திற்கு டைட்டில் ஆக வைத்தோம் என்று போஸ்டர் டிசைனர் Gopi Prasanna கூறினார்.


Written and posted by
Engineering Films
Jeeva

Comments