"விஜய்63" பட "ஃபுட் பால் மேட்ச்" சூட்டிங் SRM
"SRM காலேஜ்ல" விஜய் பட "ஃபுட் பால் மேட்ச்" சூட்டிங்
தளபதி 63 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நிலையில் படத்தில் இருந்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
தளபதி 63 படத்தின் சூட்டிங் மூன்று நாட்களாக SRM கல்லூரியில் நடந்து வருகிறது, படத்தின் கதை களம் ஃபுட் பால் மையப்படுத்தி எடுக்கப்பட்ட உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இதில் விஜய் ஃபுட் பால் கோச் ஆக நடிக்கிறார் மற்றும் இந்த படத்தின் இது வரை இந்திய சினிமா வில் யாரும் பார்திடாத வகையில் ஒரு ஸ்போட்ஸ் திரில்லர் படமாக வர இருக்கிரது என்று தகவல் வெளியானது.
மற்றும் இந்த படத்திற்கு முழுமையாக புதிய வகையில் மியூசிக் இருகும் என்று ஏ ஆர் ரஹ்மான் ஒரு youtube ஊடகத்தில் கூறி இருந்தார்.
நயன்தாராவும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் தகவல் கிடைத்தது.
மேலும் SRM கல்லூரியில் நடைபெறும் இந்த சூட்டிங் இல் யோகி பாபு காமெடி காட்சிகளும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விஜயின் தளபதி 63 படத்தின் சூட்டிங் SRM கல்லூரியில் படத்தில் முக்கிய காட்சிகள் படம் எடுக்க பட்டு வருகிரது என்றும் பரபரப்பாக ஃபுட் பால் மேட்ச் ஒன்று எடுக்க பட்டு வருகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது.
இதனையும் படிக்கவும்
1 தளபதி 63-ல் ஜில்லா விஜய்
2 மோகன் ராஜா உடன் இணையும் விஜய்
2019 தீபாவளி நிச்சயமாக தளபதி விஜய் தீபாவளி ஆக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Written and posted by
Engineering Films jeeva

Comments
Post a Comment