தளபதி 63 படத்தில் விஜயின் பெயர் என்ன தெரியுமா?

தளபதி 63 படத்தில் விஜயின் பெயர் என்ன தெரியுமா?

எத்தணை பேருக்கு தெரியும் தளப‌தி 63 ல் விஜயின் பெயர் என்ன என்று.

பெயர் வைக்காத விஜய் மற்றும் அட்லி படத்தின் பெயர் விஜய் 63, மற்றும் தளபதி 63 என்று ரசிகர்கள் கூறுகின்றர்.

இதனை அடுத்து இந்த படத்தில் விஜய் கிருஸ்துவர் ஆக நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 

இது 2017 தீபாவளி அன்று வெளியான மெர்சல் படத்தில் விஜய் அவர்கள் இந்து மததை புண்படும் வகையில் வசனம் உள்ளது என்று BJP ல் உள்ள H ராஜா விஜய் அவர்களின் ஓட்டு அடையா அட்டையின் நகலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இவர் கிருஸ்துவர் joseph vijay மாத பிரச்சனை துண்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்க்கு தமிழ்நாடு முழுவதும் H ராஜா வுக்கு கண்டனம் தெரிவித்து. மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் அனைவரும் விஜய் அவருக்கு தனது ஆதரவினை அளித்து மெர்சல் படத்தை மாபெரும் வெற்றி பெற வழி வகுத்தது.

இப்பொழுது H ராஜா BJP கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தளபதி 63 ல் விஜய் அவர்கள் கிருஸ்துவர் ஆக நடிக்க இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

தளபதி 63 படம் தீபாவளி அன்று வெளியாவதாக படக்குழு படத்தின் முதல் அ‌றி‌க்கை ல் உறுதியும் படுத்தி உள்ளது. 

இந்த படத்தில் விஜய் ஃபுட் பால் விளையாடும் வீரர் மற்றும் பயிற்சி ஆளர் என்பதால் மைக்கேல் என்ற பெயர் வைத்திருப்பதாக பட குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-engineering Films 









YouTube ல் சினிமா அப்டேட் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 

Comments